• English
  • Login / Register
  • BYD eMAX 7 Front Right Side
  • பிஒய்டி emax 7 side view (left)  image
1/2
  • BYD eMAX 7
    + 4நிறங்கள்
  • BYD eMAX 7
    + 52படங்கள்
  • 2 shorts
    shorts
  • BYD eMAX 7
    வீடியோஸ்

பிஒய்டி emax 7

4.55 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.26.90 - 29.90 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

பிஒய்டி emax 7 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்420 - 530 km
பவர்161 - 201 பிஹச்பி
பேட்டரி திறன்55.4 - 71.8 kwh
பூட் ஸ்பேஸ்180 Litres
சீட்டிங் கெபாசிட்டி6, 7
no. of ஏர்பேக்குகள்6
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
  • கீலெஸ் என்ட்ரி
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • ஏர் ஃபியூரிபையர்
  • voice commands
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • பவர் விண்டோஸ்
  • advanced internet பிட்டுறேஸ்
  • wireless charger
  • சன்ரூப்
  • adas
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

emax 7 சமீபகால மேம்பாடு

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இல் லேட்டஸ்ட் அப்டேட்  என்ன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது e6 MPV -யின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும், இதன் விலை ரூ.26.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ன் விலை எவ்வளவு?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இன் விலை ரூ. 26.90 லட்சத்தில் இருந்து ரூ. 29.90 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இ-மேக்ஸ் 7 MPV ஆனது 2 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: பிரீமியம் மற்றும் சுப்பீரியர். இவை இரண்டும் 6- அல்லது 7-சீட்டர் அமைப்பில் வழங்கப்படுகின்றன.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 என்ன வசதிகளை கொண்டுள்ளது ? 

12.8-இன்ச் ரொட்டேடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம். , ஒரு எலக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வெஹிகிள் -2-லோட் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. 6 வே எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் உள்ளது. அதே சமயம் கோ டிரைவர் சீட் 4 வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடியது.

என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படுகிறது, அவற்றின் விவரக்குறிப்புகள்:

  • 55.4 kWh பேட்டரி பேக், 163 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 420 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

  • ஒரு பெரிய 71.8 kWh பேட்டரி பேக், 204 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 530 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பாதுகாப்பானதா ?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 கார் இன்னும் பாரத் NCAP அல்லது குளோபல் NCAP அமைப்புகளால் சோதிக்கப்படவில்லை.

பாதுகாப்புக்காக இ-மேக்ஸ் 7 ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் செட்டப் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ) ஆகியவை உள்ளன. லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளும் உள்ளன.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பின்வரும் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:

  • குவார்ட்ஸ் ப்ளூ  

  • காஸ்மோஸ் ப்ளூ  

  • கிரிஸ்டல் ஒயிட்  

  • ஹார்பர் கிரே  

இந்த காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -க்கு இந்திய சந்தையில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களுக்கு ஆல் எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ல் லேட்டஸ்ட் அப்டேட்  என்ன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது e6 MPV -யின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாகும், இதன் விலை ரூ.26.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ன் விலை எவ்வளவு?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ன் விலை ரூ. 26.90 லட்சத்தில் இருந்து ரூ. 29.90 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

இ-மேக்ஸ் 7 MPV ஆனது 2 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: பிரீமியம் மற்றும் சுப்பீரியர். இவை இரண்டும் 6- அல்லது 7-சீட்டர் அமைப்பில் வழங்கப்படுகின்றன.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 என்ன வசதிகளை கொண்டுள்ளது ? 

12.8-இன்ச் ரொட்டேடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஒரு எலக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வெஹிகிள் -2-லோட் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. 6 வே எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் உள்ளது. அதே சமயம் கோ டிரைவர் சீட் 4 வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடியது.

என்ன பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படுகிறது, அவற்றின் விவரக்குறிப்புகள்:

  • 55.4 kWh பேட்டரி பேக், 163 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 420 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

  • ஒரு பெரிய 71.8 kWh பேட்டரி பேக், 204 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 530 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது.  

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பாதுகாப்பானதா ?

பிஒய்டி இ-மேக்ஸ் 7 கார் இன்னும் பாரத் NCAP அல்லது குளோபல் NCAP அமைப்புகளால் சோதிக்கப்படவில்லை.

பாதுகாப்புக்காக இ-மேக்ஸ் 7 ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் செட்டப் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ) ஆகியவை உள்ளன. லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளும் உள்ளன.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 பின்வரும் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:

  • குவார்ட்ஸ் ப்ளூ  

  • காஸ்மோஸ் ப்ளூ  

  • கிரிஸ்டல் ஒயிட்  

  • ஹார்பர் கிரே  

இந்த காருக்கான மாற்று கார்கள் என்ன இருக்கின்றன ? 

பிஒய்டி இ-மேக்ஸ் 7 -க்கு இந்திய சந்தையில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களுக்கு ஆல் எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
emax 7 பிரீமியம் 6str(பேஸ் மாடல்)55.4 kwh, 420 km, 161 பிஹச்பிRs.26.90 லட்சம்*
மேல் விற்பனை
emax 7 பிரீமியம் எஸ்டீஆர்55.4 kwh, 420 km, 161 பிஹச்பி
Rs.27.50 லட்சம்*
emax 7 superior 6str71.8 kwh, 530 km, 201 பிஹச்பிRs.29.30 லட்சம்*
emax 7 superior எஸ்டீஆர்(டாப் மாடல்)71.8 kwh, 530 km, 201 பிஹச்பிRs.29.90 லட்சம்*

பிஒய்டி emax 7 comparison with similar cars

பிஒய்டி emax 7
பிஒய்டி emax 7
Rs.26.90 - 29.90 லட்சம்*
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
டொயோட்டா இனோவா கிரிஸ்டா
Rs.19.99 - 26.82 லட்சம்*
மஹிந்திரா be 6
மஹிந்திரா be 6
Rs.18.90 - 26.90 லட்சம்*
மஹிந்திரா xev 9e
மஹிந்திரா xev 9e
Rs.21.90 - 30.50 லட்சம்*
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
Rs.17.99 - 24.38 லட்சம்*
டாடா கர்வ் இவி
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
ப�ிஒய்டி அட்டோ 3
பிஒய்டி அட்டோ 3
Rs.24.99 - 33.99 லட்சம்*
எம்ஜி இஸட்எஸ் இவி
எம்ஜி இஸட்எஸ் இவி
Rs.18.98 - 26.64 லட்சம்*
Rating4.55 மதிப்பீடுகள்Rating4.5285 மதிப்பீடுகள்Rating4.8355 மதிப்பீடுகள்Rating4.869 மதிப்பீடுகள்Rating4.77 மதிப்பீடுகள்Rating4.7117 மதிப்பீடுகள்Rating4.2101 மதிப்பீடுகள்Rating4.2126 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeடீசல்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity55.4 - 71.8 kWhBattery CapacityNot ApplicableBattery Capacity59 - 79 kWhBattery Capacity59 - 79 kWhBattery Capacity42 - 51.4 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity49.92 - 60.48 kWhBattery Capacity50.3 kWh
Range420 - 530 kmRangeNot ApplicableRange557 - 683 kmRange542 - 656 kmRange390 - 473 kmRange430 - 502 kmRange468 - 521 kmRange461 km
Charging Time-Charging TimeNot ApplicableCharging Time20Min with 140 kW DCCharging Time20Min with 140 kW DCCharging Time58Min-50kW(10-80%)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time8H (7.2 kW AC)Charging Time9H | AC 7.4 kW (0-100%)
Power161 - 201 பிஹச்பிPower147.51 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower228 - 282 பிஹச்பிPower133 - 169 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower201 பிஹச்பிPower174.33 பிஹச்பி
Airbags6Airbags3-7Airbags7Airbags7Airbags6Airbags6Airbags7Airbags6
Currently Viewingemax 7 vs இனோவா கிரிஸ்டாbe 6 போட்டியாக emax 7xev 9e போட்டியாக emax 7emax 7 vs கிரெட்டா எலக்ட்ரிக்emax 7 vs கர்வ் இவிemax 7 vs அட்டோ 3emax 7 vs இஸட்எஸ் இவி

பிஒய்டி emax 7 கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • BYD eMAX7 விமர்சனம்: இன்னோவா காருக்கு சரியான போட்டியாளரா ?
    BYD eMAX7 விமர்சனம்: இன்னோவா காருக்கு சரியான போட்டியாளரா ?

    eMAX 7 ஆனது பழைய மாடலுடன் ஒப்பிடும் போது விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் மிகவும் அதிநவீன, பல்துறை, வசதிகள் நிறைந்த மற்றும் சக்திவாய்ந்த காராக உள்ளது. ஆனால் பொறி எங்கே வைக்கப்பட்டுள்ளது ?

    By ujjawallDec 12, 2024

பிஒய்டி emax 7 பயனர் மதிப்புரைகள்

4.5/5
அடிப்படையிலான5 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (5)
  • Looks (3)
  • Comfort (1)
  • Interior (1)
  • Space (1)
  • Price (1)
  • Seat (1)
  • Experience (2)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • A
    ameya kodre on Oct 30, 2024
    4
    Fantastic
    Nice car and must one to buy .one should look to buy this car if you one to save on petrol and desiel and also it has Nice interior work
    மேலும் படிக்க
  • S
    sajag on Oct 25, 2024
    3.7
    Superb Car
    Nice ev and best value for money. Only experience can vouch for it. Undoubtedly clear all rounder. Best car
    மேலும் படிக்க
  • B
    benny on Oct 16, 2024
    5
    Dream Of My BYD
    Build Your Dreams with byd End of waiting a suitable car for families in India Long range with affordable price Futuristic design and style Big and stylish infotainment system Nice music experience in byd.
    மேலும் படிக்க
  • A
    abdul bar molvi on Oct 08, 2024
    5
    Best 7 Seater Car Ever!
    Best 7 seater car ever! No fuel tension! No worries about milage! No worries about traffic! No fuel tank or cng kit tension! We can use all boot space! Look like full comfortable as well!
    மேலும் படிக்க
  • V
    vivek on Oct 05, 2024
    5
    Best In Segment
    Best ev which comes in 7 seating option and have a great Milegage which a person need in a normal day to day life and have a good looks not much but good
    மேலும் படிக்க
  • அனைத்து emax 7 மதிப்பீடுகள் பார்க்க

பிஒய்டி emax 7 Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 420 - 530 km

பிஒய்டி emax 7 வீடியோக்கள்

  • Full வீடியோக்கள்
  • Shorts
  • BYD eMAX 7 Review: A True Innova Hycross Rival?14:26
    BYD eMAX 7 Review: A True Innova Hycross Rival?
    3 மாதங்கள் ago10.3K Views
  • Highlights
    Highlights
    3 மாதங்கள் ago
  • Launch
    Launch
    3 மாதங்கள் ago

பிஒய்டி emax 7 நிறங்கள்

பிஒய்டி emax 7 படங்கள்

  • BYD eMAX 7 Front Left Side Image
  • BYD eMAX 7 Side View (Left)  Image
  • BYD eMAX 7 Rear Left View Image
  • BYD eMAX 7 Front View Image
  • BYD eMAX 7 Rear view Image
  • BYD eMAX 7 Headlight Image
  • BYD eMAX 7 Taillight Image
  • BYD eMAX 7 Window Line Image
space Image

Recommended used BYD emax 7 alternative சார்ஸ் இன் புது டெல்லி

  • க்யா கேர்ஸ் Luxury Opt DCT
    க்யா கேர்ஸ் Luxury Opt DCT
    Rs19.25 லட்சம்
    202416,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா கேர்ஸ் luxury plus dct
    க்யா கேர்ஸ் luxury plus dct
    Rs18.00 லட்சம்
    20242, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா கேர்ஸ் Luxury Plus iMT BSVI
    க்யா கேர்ஸ் Luxury Plus iMT BSVI
    Rs17.35 லட்சம்
    20237, 800 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா கேர்ஸ் Luxury Plus iMT BSVI
    க்யா கேர்ஸ் Luxury Plus iMT BSVI
    Rs17.75 லட்சம்
    20237,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டொயோட்டா இனோவா Hycross ZX(O) Hybrid BSVI
    டொயோட்டா இனோவா Hycross ZX(O) Hybrid BSVI
    Rs33.95 லட்சம்
    202326,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டொயோட்டா இனோவா Hycross VX 7STR Hybrid BSVI
    டொயோட்டா இனோவா Hycross VX 7STR Hybrid BSVI
    Rs27.50 லட்சம்
    202334,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஜிஎக்ஸ் 8STR BSVI
    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஜிஎக்ஸ் 8STR BSVI
    Rs21.45 லட்சம்
    202331,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Toyota Innova Crysta 2.4 ZX 7 STR AT
    Toyota Innova Crysta 2.4 ZX 7 STR AT
    Rs24.00 லட்சம்
    202246,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Toyota Innova Crysta 2.4 ZX 7 STR AT
    Toyota Innova Crysta 2.4 ZX 7 STR AT
    Rs22.20 லட்சம்
    202272,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா கேர்ஸ் Luxury Plus Diesel AT BSVI
    க்யா கேர்ஸ் Luxury Plus Diesel AT BSVI
    Rs16.50 லட்சம்
    202223,000 Kmடீசல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.64,228Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
பிஒய்டி emax 7 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
கையேட்டை பதிவிறக்கவும்

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.30.93 - 34.56 லட்சம்
மும்பைRs.28.24 - 31.57 லட்சம்
புனேRs.28.24 - 31.57 லட்சம்
ஐதராபாத்Rs.28.24 - 31.57 லட்சம்
சென்னைRs.28.24 - 31.57 லட்சம்
அகமதாபாத்Rs.28.24 - 31.57 லட்சம்
லக்னோRs.28.36 - 31.55 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.28.24 - 31.57 லட்சம்
குர்கவுன்Rs.28.24 - 31.57 லட்சம்
கொல்கத்தாRs.28.24 - 31.57 லட்சம்

போக்கு பிஒய்டி கார்கள்

  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular எம்யூவி cars

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience